இந்த தளத்தை படிப்பவர்களில் மதுரை வாசகர்கள் யாராவது இருந்தால்
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்............காளவாசலில் உள்ள BIG BAZAAR யை ஒட்டியபடி ஒரு சின்ன சந்து போகும் அந்த சந்து முடியும் இடத்தில் ஒரு
சின்ன ஹோட்டல் இருக்கும்.அது காலையில் கறிக்கடையாகவும் இரவு
ஹோட்டலாகவும் செயல்படும்.அங்கு தலைக்கறி.சுவரொட்டி,மூளை,ஈரல்,
நெஞ்சுக்கறி,கால் குழம்பு,பாயா,குடல்,நாட்டுக்கோழி............................................. என ஒவ்வொரு பாகமும் நாக்கு ஊறும் சுவையில் கிடைக்கும்........அங்கு கிடைக்கும் இட்லி அவ்வளவு மிருதுவாக இருக்கும்....விலையும் நீங்கள் ஃபாஸ்ட் புட்டில் சாப்பிடுவதை குறைவாகதான் இருக்கும்.........
நேரம் கிடைத்தால் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் கண்டிப்பாக
ஏமாற மாட்டீர்கள்.................................:)
-கத்துக்குட்டி

No comments:
Post a Comment