Friday, July 11, 2014

எனக்கு பொதுவாக தமிழில் வரும் காதல் படங்கள் பிடிப்பதில்லை ,....unfortunately தமிழில் வரும் அனைத்து படங்களும் ஏறக்குறைய காதல்
படங்கள்,...ஏன் அந்த படங்கள் பிடிக்கவில்லை என்றால் அதில் காதல்
புனிதமானது , பரிசுத்தமானது , தெய்வீக தன்மையானது , ஒரு முறை தான்
காதல் பூக்கும் மறுமுறை பூக்காது என்பது போன்ற நடைமுறையில்
சாத்தியமில்லாத போலித்தனத்தைதான் வெளிப்படுத்துகிறார்கள்,,...
உண்மையாக காதல் என்பது இயல்பானது ,இச்சைகள் கொண்டது ,
 அது எப்போதும் யார் மீதும் வரும் கல்யாணத்துக்குப் பிறகும் கூட , இப்படித்தான் இன்றும் நடைமுறையில் வாழும் மக்களிடத்தில் கூட இருந்து வருகிறது ,ஆனால் இந்த படங்கள் காதல் புனிதமானது என்ற போர்க்கொடியை மீண்டும் மீண்டும் தூக்கி பிடிக்கின்றன்,....அது இந்த இளைஞர்களுக்கு காதலை பற்றிய தவறான பார்வையைதான் உருவாக்குகிறது,............
உண்மையில் காதல் இயல்பானது , புனிதமாது அல்ல,...:-)

                                                                                                               -கத்துக்குட்டி

No comments:

Post a Comment